மானுடத்தின் மகத்துவம் முஹம்மத் றசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள்!
கடந்த ரபீஉல் அவ்வல் மாதம் “ மீலாத்துன் நபி ” விஷேட நிகழ்ச்சியில் இலங்கை அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி நேத்ரா அலைவரிசையில் ஒளிபரப்பான என்னால் தயாரிக்கப்பட்ட இறைதூதர்  நபி (ஸல்) அவர்கள் தொடர்பான விவரணம்.

இதற்கான காட்சி வடிவத்தையும், ஒலியமைப்பையும் எனது மகன்களான முஹம்மத் முஜாஹிதும், முஹம்மத் யாஸிரும் நேர்த்தியாக செய்து எனக்கு உதவினார்கள்.

இந்த விவரணத்தை ஒளிபரப்ப ஏற்பாடு செய்த இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன  முஸ்லிம் பிரிவின் பணிப்பாளர் சகோ. எம்.கே. யூனுஸ், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் சகோ. மபாஹிர் மௌலானா ஆகியோருக்கு நன்றிகள் உரித்தாகட்டும்.


Comments

 1. நல்ல விளக்கம் பயனுள்ள தகவல்.
  மிக்க நன்றி.

  Sri Lanka Tamil News

  ReplyDelete
 2. அருமையான பகிர்வு, நன்றிகள்

  ReplyDelete
 3. நன்றி ஷன்முகம்

  ReplyDelete
 4. சகோ. நாகூர் இஸ்மாயில் நீண்ட நாட்களுக்குப் பின்னர் ...நன்றி !

  ReplyDelete
 5. இன்றுதான் பார்த்தேன் . உங்கள் மகன்மார் இருவரும் உங்களைப் போலவே கலை நுணுக்கத்துடனும் பொருத்தமான காட்சித்தெரிவுகளுடனும் நுட்பமாக வடிவமைத்திருக்கிறார்கள் . அல்ஹம்துலில்லாஹ் !

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஆரியவதியும் சவுதியின் ஆணி அறைதலும்!

அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிக்கப் படும் ஒற்றுமையும்.

சாதனை படைத்த நிலக்கரி கொள்ளை !