அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு சார்ந்த வெளிநாட்டு அரசியல் கொள்கையை விமர்சன ரீதியாக பார்க்கும் திரபை்படமே சுப்பர் பவர்.
பிற நாடுகளின் வளங்களைக் கொள்ளையிடுவதற்காக இராணுவ படையெடுப்புகளோடு அந்தந்த நாடுகளில் சிவில் யுத்தங்களையும் ஆயுதப் போராட்டங்களையும், ஆட்சி மாற்றங்களையும் உருவாக்கி தனது தாளத்திற்கு ஆடக் கூடிய ஆட்சியாளர்களை ஆட்சியில் அமர்த்தி தமது சூறையாடலை சாதூரியமாக செய்து வருகிறது.
சுப்பர் பவர் விவரண திரைப்படம் அமெரிக்காவின் இந்த அரசியலை கருப்பொருளாக கொண்டிருக்கின்றது.
அதிகமான விருதுகளைப் பெற்ற சுப்பர் பவர், நோம் சொம்ஸ்கி, மிச்சல் சொசுடொவ்ஸ்கி, பில் பிளம், சாரமர்ஸ் ஜொன்ஸன் போன்ற ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் கருத்துரைகளோடு வந்திருக்கிறது.
No comments:
Post a Comment