Posts

Showing posts from May, 2015

இஸ்லாமிய பண்புகள் அற்ற ISIS – லத்தீப் பாரூக்

Image
யுத்த மேகம் சூழ்ந்­துள்ள மத்­திய கிழக்கை சிறு சிறு துண்­டு­க­ளாக்க அமெ­ரிக்­காவும், இஸ்­ரேலும், ஐரோப்­பிய நாடு­களும் வகுத்­துள்ள திட்­டத்தை கச்­சி­த­மாக நிறை­வேற்றப் பாடு­பட்டு வரும் ISIS இன்று முழு முஸ்லிம் உல­கி­னதும் கண்­ட­னத்­துக்கு ஆளா­கி­யுள்­ளது. மிக நன்­றாகப் பயிற்­றப்­பட்டு, நன்கு நிதி­வளம் பெற்ற, மிகச்­சி­றந்த ஆய­தங்­களைக் கொண்­டுள்ள இந்த ISIS கோஷ்டி யார்? என்­ப­துதான் பல­ரையும் சிந்­திக்க வைத்­துள்ள கேள்­வி­யாகும். சிரி­யாவின் ஒரு பகுதி நிலப்­ப­ரப்பில் தோன்றி மிக விரை­வாக ஈராக்கின் வட பகுதி வரை ஊடு­றுவி நிலப்­ப­ரப்­புக்­களை ஆக்­கி­ர­மித்த இவர்­களின் தோற்றம் எங்­கி­ருந்து உரு­வா­னது?. இந்தப் பிர­தே­சங்­க­ளுக்குள் அவர்கள் எவ்­வாறு கன­ரக ஆயு­தங்­களைக் கொண்டு வந்­தார்கள்? யார் இவர்­க­ளுக்கு இந்­த­ளவு சிறந்த ஆயுதப் பயிற்­சியை வழங்­கி­னார்கள்? ஆற்­றல்­மிக்க முழு அள­வி­லான ஓர் இரா­ணுவ அணி­யாக எப்­படி அவர்கள் தங்கள் கன­ரக ஆயு­தங்­க­ளோடு பாலை­வன எல்­லை­களைக் கடந்து வந்­தார்கள்? பிரிட்­டனை விடப் பெரி­ய­ள­வி­லான ஒரு நிலப்­ப­ரப்பை எப்­படி அவர்கள் இவ்­வ­ளவு விரை­வாகத் தமது கட்­டுப்­பாட்…