Posts

Showing posts from October, 2012

மியான்மர் முஸ்லிம் இனப்படுகொலை:வீடுகளை இழந்தோர் 22 ஆயிரம் பேர்- ஐ.நா!...

Image
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக மியான்மரில் புத்த தீவிரவாதிகள் கட்டவிழ்த்துவிட்டுள்ள இனப்படுகொலையில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 

இதில் கூடுதல் பாதிக்கப்பட்டோர் ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஆவர். கடந்த ஜூன் மாதம் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் புலன்பெயர்ந்து செல்லக் காரணமான மியான்மர் ராக்கேன் மாநிலத்தில் நிகழ்ந்த இனப்படுகொலை ஓய்ந்த நிலையில் மீண்டும் புத்த தீவிரவாதிகள் வன்முறையை துவக்கியுள்ளனர். ஒருவாரத்திற்குள் அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர். ராக்கேன் மாநிலத்திற்கு பார்வையிடச் சென்றுள்ள ஐ.நா குழுவினர் வன்முறையை தொடர வாய்ப்புள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். கிட்டத்தட்ட 4665 வீடுகள் வன்முறையாளர்களால் தாக்கப்பட்டுள்ளன. 

வீடுகளை இழந்தவர்களில் 21,700 பேர் ரோஹிங்கியா மக்கள் ஆவர். இத்தகவலை ஐ.நா குழு தலைவர் அசோக் நிகாம் தெரிவித்துள்ளார். வீடுகளை இழந்தவர்கள் ராக்கேனை விட்டு வெளியேறவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை தவிர, முன்னர் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ…

காணொளி - அங்கவீனம் ஓர் இயலாமையல்ல..!

Image

காணொளி! சிரியாவில் சீஐஏ ஜிஹாத்?

Image
அமெரிக்க  சீ.ஐ.ஏ  சிரியாவைக் கைப்பற்ற அல் கைதாவிற்கும், சுதந்திர சிரிய இராணுவத்திற்கும் ஆயதப்பயிற்சி வழங்குவதாக   RT தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருக்கின்றது.

லிபியா, அவுஸ்திரேலியா, எகிப்து, ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, சவூதி அரேபியா, கத்தார் துருக்கி போன்ற நாடுகளிலிருந்து  கூலிப்படைகளை சிரியாவில் போராட சீஐஏ பயிற்று வித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.இஸ்ரேல் உயர்ந்த உன்னத நண்பனாம் ..! எகிப்தின் ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி இஸ்ரேலுக்கு புகழாரம்.

Image
முர்சியால்  இஸ்ரேலுக்கு எழுதப்பட்ட கடிதத்தின் ஆங்கில வடிவம் 

இஸ்ரேலின் தலைவர் ஷிமோன் பெரஸையும் இஸ்ரேலையும் உயர்ந்த உன்னத  நண்பன் என்று விழித்து எகிப்தின் தற்போதைய இஸ்லாமியவாத  (?) ஜனாதிபதி முஹம்மத் முர்ஸி இஸ்ரேல் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இன்று மத்திய கிழக்கில் இடம்பெறும் ஆட்சி மாற்றங்களுக்கும், போராட்டங்களுக்கும், எழுச்சிகளுகும் உறுதுணையாக இருப்பது அமெரிக்க நலன் சார்ந்த அரசியலே.

முஹம்மத் முர்ஸியின் இஸ்ரேலை ஆதரிக்கும் கடிதத்திற்கும் இன்று மத்திய கிழக்கில் இடம்பெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் பின்னணியில் இருப்பது இஸ்லாமிய எழுச்சியல்ல மாறாக அமெரிக்காவின் காலடியில் சரணாகதி அடையும்  இஸ்லாமிய உலகத்தின் வீழ்ச்சியே. இந்தப் பின்னணியைதான் இப்பதிவு அலசுகிறது.

இரத்தக் கறைப்படிந்த இஸ்ரேல் நாட்டையும், அதன் தலைவரையும் உயர்ந்த சிறந்த நண்பன் என்று வர்ணித்திருக்கின்ற  முர்ஸியின் போக்கை பலஸ்தீன் போராட்ட அமைப்புகள் கடுமையாக சாடியுள்ளன.

இஸ்ரேலின் நண்பனாக இருந்த ஹுஸ்னி முபாரக்கை தாகூத் என்று வர்ணித்த இஹ்வானிகள் இன்று தாமே தாகூத்களாக மாறி வருவதைக் கண்டு எகிப்திய …

"இஸ்ரேல் ஒரு பித்துப் பிடித்த கிரிமினல் தேசம்!" - யூத பேராசிரியர்

Image
நன்றி: கலையகம் "The Holocaust Industry" (http://en.wikipedia.org/wiki/The_Holocaust_Industry )  என்ற நூலை எழுதிப் பிரபலமான, அமெரிக்க யூத அரசியல் அறிஞர் Norman Finkelstein உடனான கலந்துரையாடல். (டச்சு மொழியில், நெதர்லாந்து பத்திரிகையான  Trouw வில் பிரசுரமானது.)
உலகம் முழுவதும் சூடாக விற்பனையான அந்த நூல் (The Holocaust Industry), இஸ்ரேல் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கின்றது. இஸ்ரேல், யூத இனப்படுகொலையை முடிந்தளவு தனது நலன்களுக்காக பயன்படுத்தி வருகின்றது. நிரந்தரமான பலிக்கடாக்கள் என்ற பிம்பத்தை காட்டி, தனக்கெதிரான விமர்சனங்களை அடக்கி வருகின்றது.  இந்த நூலை எழுதிய Finkelstein னின் தாயும், தந்தையும் நாசிகளால் விஷவாயு அடித்து கொலை செய்யப் பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. சர்ச்சைக்குரிய நூலை எழுதியதன் மூலம், பலரின் பாராட்டுகளையும், எதிர்ப்புகளையும் சம்பாதித்தவர். அவர் விரிவுரையாளராக பணியாற்றிய சிக்காகோ பல்கலைக்கழகம் அவரை பணி நீக்கம் செய்து வீட்டுக்கு அனுப்பியது. Finkelstein தற்பொழுது பல நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு சென்று விரிவுரையாற்றி வருகின்றார்.  கடந்த வ…

துருக்கி - நீரின் மேல் கோலம் !

Image
துருக்கி - நீரின் மேல்  கோலம் !

வர்தகமயமான கிரிக்கட் விபரீதம் ! இருவர் தற்கொலை

Image
நேற்று இடம்பெற்று முடிந்த 20-20 கிரிக்கற் போட்டியில் இலங்கை தோல்வியடைந்ததைத் தொடர்ந்துமனவேதனையுற்ற இரண்டு இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதாக நெத் எப்.எம் இணையதளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

ஹெ ட்டன் குடாஓய பிரதேசத்தைச் சேர்ந்த மகேந்திரன் சுரேந்திரன் என்ற இளைஞன் பக்கத்து வீட்டு தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு வந்து தனது தாயையும் சகோதரியையும் வீட்டை விட்டு வெளியெ போகுமாறு நிர்பந்தித்து வெளியே அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றார்.

இவரின் மரண பரிசோதனை நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் இடம்பெற்றது.

இலங்கையின் தோல்வியை சகி;க்க முடியாத பாதுக்கை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் காலிமுகத்திடலுக்குச் சென்று போட்டியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பி வந்து மாமரத்தில் கழுத்துக்கு சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பிரித்தானிய ஏகாதிபத்தியம் தான் ஆட்சி செய்த நாடுகளுக்கு எச்சமாக விட்டுச்சென்றுள்ள இந்த கிரிக்கட் விளையாட்டு இன்று ஒவ்வொரு நாட்டிலும் அரசியல், பொருளாதார சமூகவியல் ரீதியாக தாக்கம் செலுத்துகின்ற ஒரு விளையாட்டாக மாற்றம் பெற்று வருகின்றது.

ஒரு பக்கம் சூதாட்டக் களமாக மாறி வருகின்…

வீடியோ - இலங்கை ஜனாதிபதியை எதிர்த்து தீமூட்டிகொண்ட இளைஞன்!

Image
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அண்மையில்   இந்தியாவிற்கு விஜயம் செய்ததை  எதிர்த்து தமிழ்நாடு சேலத்தை  சேர்ந்த விஜயராஜ் என்ற இளைஞன் தனக்குத்தானே தீமூட்டி கொண்டான் .


வீடியோ - பங்களாதேஷில் பௌத்த நிலையங்கள் தாக்கப்பட்டதன் எதிரொலி கொழும்பு தூதுவராலயத்தின் மீது தாக்குதல்

Image
வீடியோ - பங்களாதேஷில் பௌத்த நிலையங்கள் தாக்கப்பட்டதன் எதிரொலி
கொழும்பு தூதுவராலயத்தின் மீது தாக்குதல்


அண்மையில் 

அமெரிக்காவில் இஸ்லாத்திற்கு எதிரான விளம்பரம் !

Image

USAID சதிவலைகளின் சொந்தக்காரன்

Image
லத்தீன் அமரிக்க நாடுகளின் கூட்டமைப்பான ALBA அமைப்பு , அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் போர்வையில்; செயற்படும் அமெரிக்க உளவு அமைப்பான  USAID(United States Agency for International Development)என்ற அமைப்பை உடனடியாக உறுப்பு நாடுகளிலிருந்து வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.அமரிக்க அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு இசைவாக செயற்படாத நாடுகளின் அரசுகளையும் அமைப்புக்களையும்  பலவீனப்படுத்தி அந்தந்த நாடுகளில் சிவில் சமூகங்களை மோதவிட்டு பிரச்சினைகளையும், உள்நாட்டுப்போர்களையும் உருவாக்கி பின்னர் அரசியல் ரீதியாக தனது நேரடியான தலையீடுகளை ஏற்படுத்தும் சூழலை USAID உருவாக்குவதாக அதன் மீது பலத்த குற்றச்சாட்டு சுமத்தப்படுகின்றது.

USAID இன் நயவஞ்சகத்தனமான மற்றும் மோசமான செயற்பாடுகள் தொடர்பாக அமெரிக்கரான ஜோன் பெர்கின்ஸ் தனது confessions of an economic hit-man என்ற நூலில் ஆதாரத்தோடு ஏழுதியுள்ளார்.

தன்னோடு இசைந்து போகும் மத மற்றும் ஆரசியல் தலைவர்களுக்கு லஞ்சமாக பணத்தையும், பெண்களையும் USAID வழங்கி தனது வலையில் சிக்கவைப்பதாக  ஜோன் பெர்கின் USAID மீது தனது நூலில் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த பூகோள உ…

வீடியோ - ஜிஹாத் என்ற போர்வையில் லிபியாவை விழுங்கிய கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸின் வாக்குமூலம்

Image