உலகமயமாக்கல் மற்றும் திறந்த பொருளாதாரம் மனித உணர்வுகளை மலினப்படுத்தி இருக்கிறது.
நீதி, நியாயத்தை ஓரம்கட்டிவிட்டு பணத்திற்கு பின்னால் ஓடுகின்ற சமுதாயம் ஒன்றை உருவாக்கியிருக்கும் இன்றைய பொருளாதார முறை, எதையும் விற்று பணமாக்கும் மனநிலையை மனிதர்கள் மத்தியில் தோற்றுவித்திருக்கின்றது.
ஊடகங்களில் ஹஜ், உம்ரா போன்ற வணக்க வழிபாடுகள் பணத்தைக் குறியாய்க் கொண்ட முகவர்களினால் இன்று முற்றாக வர்த்தகமயமாக்கப்பட்டிருக்கின்றன.
இந்த வரிசையில் இப்போது ஸம்ஸம் தண்ணீரும் சேர்ந்திருக்கின்றது.
ஸம்ஸம் தண்ணீர்என்று கூறி புனித மக்கா வீதிகளில் போலியாக தண்ணீர் நிரப்பப்பட்ட கொள்கலன்கள் விற்கப்படுவதாக அரப் நிவுஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கின்றது.
http://arabnews.com/saudiarabia/article388908.ece
Ithu intru netralla mika kaalamaakave nadanthu warukintra oro koththu. Eppoluthu intha kollayar kootam Makka Madeena punitha poomiyin paathukawalarkal entru thangalai paraishaatrikkondarkalo andru muthal inda kantravikal angu mika katchithamaka nadanthu erukintrathu.
ReplyDeleteஇது இன்று நேற்றல்ல மிக காலமாகவே நடந்து வருகின்ற ஒரு கூத்து இது . எப்பொழுது
ReplyDeleteஇந்த கொள்ளையர் கூட்டம் மக்கா மதீனா புனித பூமியின் பாதுகாவலர்கள் என்று தங்களை
தானே பறைஷாற்றிக்கொண்டர்களோ, அன்று முதல் இந்த கன்றராவிகள் அங்கு மிக கட்சிதமாக
அரங்கேறிவருகின்றது. உதாரணமாக இந்த முகவர்கள் புனித அல் அக்சா பள்ளிவாசலுக்கு புனித யாத்திரை மேட்கொல்வதென்று
கூறி எங்கள் யாத்ரீர்களை அழைத்துச்சென்று எஹூதிகளின் காலில் விழுந்து விசா பெற்று பாலஸ்தீனத்தில் வாழும் மக்களுக்கு அநியாயம் செய்கின்றரார்கள். இந்தப்பயணம் பெரும் உலமாக்களால் தடை செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு இது தெரியாமல் இருப்பது பெரும் ஆச்சரியமாகும். மேலும் எஹுதிய படைகளால், பாலஸ்தீனத்து இளைஜர்களுக்கு அங்கு செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
ஓரு சில டொலர்களுக்காக ஈமானை விட்பது என்பது என்று குர் ஆன் இதைத்தான் கூறுகின்றது. அல்லா தான் இந்த கயவர்களை காப் பாத்த வேண்டும்!
//இன்று நேற்றல்ல மிக காலமாகவே நடந்து வருகின்ற ஒரு கூத்து இது . எப்பொழுது
ReplyDeleteஇந்த கொள்ளையர் கூட்டம் மக்கா மதீனா புனித பூமியின் பாதுகாவலர்கள் என்று தங்களை
தானே பறைஷாற்றிக்கொண்டர்களோ, அன்று முதல் இந்த கன்றராவிகள் அங்கு மிக கட்சிதமாக
அரங்கேறிவருகின்றது//?????????
Puththi seththu vittathaa?