காணொளி! சிரியாவில் சீஐஏ ஜிஹாத்?

அமெரிக்க  சீ.ஐ.ஏ  சிரியாவைக் கைப்பற்ற அல் கைதாவிற்கும், சுதந்திர சிரிய இராணுவத்திற்கும் ஆயதப்பயிற்சி வழங்குவதாக   RT  தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருக்கின்றது.

லிபியா, அவுஸ்திரேலியா, எகிப்து, ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, சவூதி அரேபியா, கத்தார் துருக்கி போன்ற நாடுகளிலிருந்து  கூலிப்படைகளை சிரியாவில் போராட சீஐஏ பயிற்று வித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.Comments

Popular posts from this blog

ஆரியவதியும் சவுதியின் ஆணி அறைதலும்!

அதிகரிக்கும் பள்ளிவாசல்களும் அழிக்கப் படும் ஒற்றுமையும்.

சாதனை படைத்த நிலக்கரி கொள்ளை !