Tuesday, 5 April 2011

அல்ஹறாம் வல் மஹ்ரம் பில் இஸ்லாம்? கலக்குகிறது கர்ளாவியின் கைகுலுக்கல்!!


உலக முஸ்லிம் அறிஞர்கள் சபையின் தலைவரும், நவீன சிந்தனையாளரும், சமகால இஸ்லாமிய எழுச்சியின் தந்தை என்று அவரது பக்தகோடிகளால் போற்றப்படுகின்ற பிரபல சர்வதேச முப்தி யூசுப் அல் கர்தாவி அவர்கள் கத்தார் நாட்டு மன்னனின் மனைவிக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவிக்கிறார். 

3 comments:

  1. அரபு சுல்தான்களும் அமெரிக்க ஷைத்தான்களும் அடிவருடி மஸ்தான்களும்.

    Shariyakaththan Shonneerkal

    ReplyDelete
  2. யப்பா... அப்போ நாமளும் கைகுலுக்கலாமா... இல்ல அவரு மட்டும்தானா... யாராவது கேட்டுச் சொல்லுங்கப்பா...

    ReplyDelete
  3. ISLAMIYA ARINAR ENRUM METHAI ENRUM PERAY EDUTTHULLA EVER EPPADI ENRAL EVERIN PAGTHAKODIHAL EPPADIYO?????

    ReplyDelete

இஸ்ரேல் களமிறக்கியபுதிய போராளி!

  குருதியிலும், கண்ணீரிலும் கரைந்துக் கொண்டிருக்கும் காஸா, ஒரு புதிய சவாலை சந்தித்திருக்கிறது. ஹமாஸின் அதிகாரத்திற்கு சவால் விடும் நோக்கில்,...