Saturday, 13 February 2010

பன்றி இறைச்சி தயாரிக்கும் கீல்ஸ் நிறுவனத்தின் அனுசரணையில் .... உலமா சபையின் ஹலால் மாநாடு 2010.

பன்றி இறைச்சி தயாரிக்கும் கீல்ஸ் நிறுவனத்தின் அனுசரணையில் ....
கொழும்பில் ...உலமா சபையின் ஹலால் மாநாடு 2010.

உலமா சபையின் ஹலால் பத்வா  விவகாரம் அடிக்கடி இலங்கை முஸ்லிம் சமூகத்தில் சா்ச்சைகளை கிளப்பி வருகின்றது.  கண்மூடித்தனமாக  உலமா சபை கொடுக்கும் பத்வா பல பல்தேசிய நிறுவங்களை  (குறிப்பாக அமெரிக்க, பிரித்தானிய கம்பனிகளை) அதிக லாபமீட்டும்  நிலைக்கு தள்ளியிருக்கிறது.

ஹராமான உணவுப் பொருட்களை விற்பனை செய்யும்   இந்த நிறுவனங்களுக்கு இலட்சக் கணக்கான பணத்தைப் பெற்றுக் கொண்டு பத்வாவை உலமா சபை வழங்கி வருகின்றது.



இது முஸ்லிம்கள் மத்தியில் திட்டமிட்டு ஹராத்தை திணிக்கும்  இஸ்லாத்தின் எதிரிகளின் சூழ்ச்சிக்கு உலமா சபை பலியாகி வருவதை வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றது.

2010 ஹலால் மாநாடு என்ற போர்வையில் பன்றி இறைச்சியை தயாரிக்கும் முன்னணி நிறுவனமான கீல்ஸ் ஒரு மாநாட்டை ஒழுங்கு செய்திருக்கிறது.  அதற்கு இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை பிரதான பாத்திரமேற்றிருக்கிறது.

UTO/Educonsult என்ற ஒரு அமைப்போடு சேர்ந்து உலமா சபை இந்த மாநாட்டை நடாத்த விருப்பதாக பத்திரிகைகளில் விளப்பரப்படுத்தப் பட்டிருந்தன.  இம் மாநாட்டில் பங்கு பற்றுபவர்களிடமிருந்து ரூபா  6000 முதல் 16000 வரை அறவிடப்படவிருப்பதாகவும்  அந்த விளம்பரங்களில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஹலால் ஹராம் என்ற ஷரீஅத்தின் கட்டளைகள் வர்த்தக மயமாக உருவாகி வரும் அபாயத்தையும், மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகள் , மிகவும் தந்திரமாக அவர்களின் பொருட்களை விற்பனை செய்து கொள்வதற்கான ஒரு சந்தையாக  இஸ்லாமிய ஷரீஆவை  பயன்படுத்துவதையும்  இந்த சதிக்கு உலமா சபை தொடர்ந்து பலியாகி வருவதையும் அவாதனிக்கக் கூடியயதாக இருக்கின்றது.

அதேவேளை, அல்லாஹ்வின் சட்டத்தை, ஹலால்  அங்கீகாரத்தை, பத்வாவாகபணத்திற்கு விற்பனை செய்வதை இஸ்லாமிய ஷரீஆ அங்கீகரிக்கின்றதா என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டு வருகின்றது.

16 comments:

  1. வேலியே பயிரை மேய்ந்தால்.......

    ReplyDelete
  2. இவ்வளவு சமூக அக்கறை கொண்டதாக காட்டும் நீங்கள் இலங்கை அரசின் மத விரோத நடவடிக்கைகள் பற்றி ஒரு வரி எழுதியதுண்டா? அப்படியாயின் பௌத்தத்திற்கு வால் பிடிக்கும் ஊடகத்தில் வேலை பார்ப்பதும் ஹராம் தானே? இதே நீங்க்ள்தான் அமெரிக்காவுக்கு வால் பிடித்தும் அரேபியர்களை வம்புக்கு இழுத்தும் வருகிறீர்கள்.

    ReplyDelete
  3. //இவ்வளவு சமூக அக்கறை கொண்டதாக காட்டும் நீங்கள் இலங்கை அரசின் மத விரோத நடவடிக்கைகள் பற்றி ஒரு வரி எழுதியதுண்டா? //

    இலங்கையின் இனவாதத்தை எதிர்த்து செயற்பட்டதால் சந்திரிக்கா அம்மையாரின் காலத்தில் அவசரக்கால சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டு நானும் எனது நண்பர்களும் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறோம்.

    இன்றும் கூட தீர்க்கப்படாத ஒரு வழக்காக அது இருக்கிறது.

    அநீதிக்கும், அராஜகத்திற்கும், அறியாமைக்கும் எதிராக செயற்படுவதே எனது இலக்கு.

    நான் முன்வைத்திருக்கும் (பன்றி இறைச்சி .. பத்வா விவகாரம்) கருத்தில் தவறு இருந்தால் அறியத்தாருங்கள். நன்றி!

    ReplyDelete
  4. சந்திரிக்கா காலத்தை விட இன்றுதான் துவேஷம் எல்லா இடமும் பரவியிருக்கிறதே.. அவர்களுக்குத்தான் முஸ்லிம்சேவையும் அவர்களுக்கு ஆதரவு வழங்குகிறதே.. பொன்சேக்கா ஜம்மியதுல் உலமாவுக்கு சென்றபின் அதை அரசியல் மயப்படுத்தி இல்லாதொழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இந்த சந்தர்ப்பத்தில் ஜம்மியதுல் உலமாவை காக்கவேண்டும். அது முஸ்லிம்களுக்குள் மாத்திரம் நடக்கவேண்டிய விவாதம்.

    அத்துடன் உலமா சபை பன்றிக்கு ஒருபோதும் ஹலால் சான்றிதழ் வழங்காது. அத்துட்ன் பன்றி இறைச்சி பக்கட்டில் அரபி எழுத்துக்கள் இருப்பது தொடர்பாக பலர் அறிந்தும் இல்லையே? இது நகர்ப்புறங்களில் உள்ள சில மேட்டுக்குடிகளின் பிரச்சினை. பன்றி இறைச்சியை எந்த முஸ்லிமும் வாங்கமாட்டான்.

    ஆனால் சுப்பர் மார்க்கட்டுகளில் உள்ள பைரஹா என்று சொல்லி விற்கப்படும் கோழிக்கால்களும் பகுதிகளுமே உண்மையான பிரச்சினை.

    நீங்கள் ஜம்மியதுல் உலமா எந்த ஹராமான பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் வழங்கியுள்ளது என்று பட்டியலிட்டால் அது காத்திரம்.

    அதேபோல் கீல்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான வருமானம் பன்றி இறைச்சியில் இருந்தும் வருவதில்லையே?

    ReplyDelete
  5. பெரும்பாலான வருமானம் இல்லாவிட்டாலும் சிறு பகுதி வருமானம் பன்றி இறைச்சியில் இருந்து வருகிறது என்பதை நீங்களே ஒப்புக்கொண்டீர்கள். சிறு பகுதி வருமானம் பன்றி இறைச்சியில் இருந்து வந்தால் அந்த நிறுவனத்தைக் கொண்டு ஹலால் மாநாடு நடத்தலாம் என்பது எந்த மார்க்க விதியோ?.அந்நிய மதத்தைச் சேர்ந்த ஒரு அரசியல் வாதி தன் சுய லாபத்தித்காக உங்கள் சபையை நாடினால் நிலமைகளை நிறுத்துப்பார்க்காமல் ஏன் உங்கள் சன்மார்க்க சேவையை அரசியல் சாக்டையில் அமிழ்ததப் போனீர்கள். ஹாலால் மாநாட்டில் ஹராத்தை விற்கும் நிறுவனத்தின் அனுசர. இதைத்தான் - கடவுள் சபையில் சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன என்பதோ?

    ReplyDelete
  6. this mail circulated by some e groups

    i think this will help to understand the matter.

    Statement issued by ACJU regarding the rumor that has been circulated with regard to

    “Muslims of Sri Lanka misled!”


    The ACJU has been informed of a misunderstanding regarding the Krest brand of products by M/s Keells Food Products Ltd which is certified by us.

    We have to categorically state that the Krest brand of products by M/s Keells Ltd has been inspected by the members of ACJU-Halaal and found to be eligible for certification. It may be noted that regular auditing of the establishment is conducted by our auditors.

    The reasons for the misunderstanding are given as follows:

    1. That M/s Keells Food Products Ltd is also selling non-halaal products albeit under the brand name of Keells.

    2. Krest product manufactured on 31st Jan 2010 and purchased on 6th Feb. 2010 does not carry the halaal logo of ACJU-Halaal.

    3. Most of the labeling is in Arabic which will mislead the muslims into thinking that it is halaal.


    ACJU has a stringent system of evaluating food processing plants / products as halaal and this was applied also in the case of Keells Foods Products Ltd’s Krest Brand of products.

    On an application from Keells Foods inspection of the premises was undertaken and the following observations were made.

    The company is located in one big land in Ekala. However, the Keells Brand and Krest Brand are housed in different buildings within this land with no cross contamination possible. There is a wall in between the two buildings which are well spaced out. The raw material stores are separately housed in the respective premises and the cold rooms are housed in a separate building. Krest has a separate blast freezer and freezer plant and room while Keels has its separate plant. The mops and brooms are also marked with the respective names of the brands for sake of separation. Over and above all this ACJU has a monitor who is full time employee of ACJU on the premises of the Krest plant on a daily basis. Besides the monitor we have an auditor visiting the plant unannounced on a regular basis.

    1. A company producing halaal and non halaal products does not necessarily make the whole company to be declared non halaal. If there is adequate separation between production and ACJU insists on ‘firewall’ separation as mentioned above, then declaring those particular products as halaal in is order, this has been the opinion of the ulema who visited the facility.

    2. The products not carrying the halaal logo on its packaging is only disadvantageous to the company as ACJU has advised the consumers not to buy goods that do not carry the ACJU logo even if it is certified halaal. However, Keels Foods have informed us that they have used the certification mainly to supply topping to Pizzahut and MacDonald’s. Since they are going to have a new product launch for the Krest range they have not included the logo on the package and that they hope to do this on the new pack very soon.

    3. Since Keells Foods are exporting to Dubai, the printing on the packs have to be also in arabic. It may be noted that even before ACJU certified Keells Foods they were printing in arabic. The halaal consumer has to learn to be more careful


    We welcome the opportunity given to us to clarify this matter and hope that we have been able to convince the consumers with regard to this inquiry.

    Being an ulema body we expect that the halaal conscious consumer will trust the ACJU in these matters and have confidence in us.

    Ma’as salaam

    J Tarikq Mahmud MSc (Hons)
    ARM. Faizer

    ACJU-Halaal

    ReplyDelete
  7. what are you trying to say?are you trying o say ACJU can give a Halaal certificate to a company if that company maintains pork business seperatly by seperate raw meterials and seperate brooms ect.tis makes me to deduce a judgment from your defence that you can work in a bank as a cashier at the counter depositing and withdrawing money for te customers but you can not work at pawning department in a bank.brother can you please give a fatwa or islamic ruling that made you to give a halal certificate to a product of a company regardless whether it is halaal, which produces pork.ACJU has become business and political oriented than a islamic institution.you do a good business by providing halaal certificate and get huge amount of money.you do not fear Allah,you do not care that you will be resurructed and question for each certificate you gave in front of Allah.are you already for that.you all are playing with the law of the Rabbul AAlamin."and fear the day ye shall be brought back to Allah(2:281)

    ReplyDelete
  8. Very simple question.

    How can be the Pork Manufacturer & Marketer KEELS sponsor Halal Conference which the Jamiyathul Ulama is a main actor? We can assume the ACJU is under anti Islamic workers pay list. Its true that ACJU is getting millions of Rupees to collaborate this event at Galadari Hotel Colombo their is no doubt on this.

    The person Irshath is trying to divert the issue with purposely. The Muslims are not fool to listen his comments.

    Hussain Athas

    ReplyDelete
  9. இந்த பதிவு தொடர்பாக ராபிதா குழுமத்தினூடாக வந்த நளீமி ஒருவரின் கருத்து....

    Dear Brothers,
    Assalamu Alaykum

    As responsible individuals, please do not forward in any piece of information that has no reference or authorship. Anybody can say anything due to some politics.

    ACJU had clarified lately that it has verified and certified Krest product as halal. If there is any mistake, it will be held responsible by Allah, not the innocent public.

    Hope the moderator would make sure of this aspect before forwarding mails. Because, this sort of mails/information may create more fitnah than awareness.

    Regards
    Razeen

    ReplyDelete
  10. இந்தப் பதிவு தொடர்பாக ராபிதா குழுமத்தினூடாக வந்த மற்றுமொரு நளீமியின் கருத்து..

    Salams Br Azeez,

    I got this email from different sources. When I checked ACJU's website, I saw Aghar sir's name as the secretary to the Halal Committee. (There were a lot of Sheikhs in the list. I'm sure not all of them are Naleemis. Probably graduates from other Madrasas too are using the Sheikh title nowadays)

    So wouldn't it be appropriate first to clarify from our Naleemis about the ACJU's standpoint in this issue, if they are involved in the process and allowed to discuss in public or issue official statements. I know the public impression about ACJU was not very positive some years back. Now let's look at the new developments and hear their side as well, since a prominent Naleemi is involved in the committee.

    We need to be careful not to throw the baby out with the bathwater.

    Jazakallahu Khairan,

    Irshad

    ReplyDelete
  11. Very disappointing comments from Br. Irshad. As he said a prominent Naleemi is involved in the committee. So the Muslims should accept what ever the fatwa release from ACJU. I am asking as an old student of Naleemi (1989), who authorize these Naleemi’s to give Halaal Fatwa on behalf of Muslim Community in Sri Lanka ? Why they are not announcing Haraam fatwa to protect the same ummah. We can see it’s a part of global conspiracy against the Islam and Muslims funded by CIA thru some ARAB countries. It is true that for their `services` in the ACJU, my most respected seniors the qualified Naleemi’s are not refusing the monthly payment from their `honest and obedience` God fathers.

    M. Hassan Sharief

    ReplyDelete
  12. I knew personally lots of Naleemi’s are working in the government ministries and departments and there are doing and living very well. Taking bribes in their day to day works is common. This is not a secret and it’s a justifying income for them according to their belief! My question is why the Seniors As-Shaiks Naleemi’s representing in ACJU not giving fatwa against them. It is very clear neither any ULAMA representing ACJU nor any other D’ahwa organization working in the field of D’ahwa for profitable business. Their services to Muslim Umaah are not free even Friday Kutba sermons they will get money. So why ACJU is very eager to issuing fatwa for only controversial products branded in US, UK and Israel. Any one can understand the reasons behind this continue malicious move by ACJU.

    ReplyDelete
  13. From a business point of view, a certification is merely a business tool. So, only those who have the business requirement will come to ACJU.
    I'm glad that those high branded US,UK,Isael compnies has come to ACJU (or whatever the islamic organizaion), and requested for certification. It states that the muslims are strong when it comes to Halal.
    Despite, whether ACJU is making money (legally/illegally), they have created a good awareness where even non-muslims care about Halal, when they eat with a Muslim.
    I would like if ACJU can have a public list to show the rejected requests with reasons, so it could serve as Haram list.
    Lastly, if you think that ACJU is bullshit, please talk directly to them, rather than confusing the society. May be nominate an executive commitee which is more faithful.

    ReplyDelete
  14. fபத்துவாவிக்கு கூலி!!!!
    இது ஹராமா ஹலாலா என்று ஒருவர் தெளிவு பெற வேண்டும் என்றால் அதற்கு fees கட்டவேணடிய துர்ப்பாக்கிய நிலை இன்றைய இஸ்லாமியர்களுக்கு!!!

    America வின் மற்றும் மேலைத்தேய நாடுகளின் மற்றும் முக்கியமாக யூதர்களின் தயாரிப்புக்களுக்கு ஹலாத் அத்தாட்சி கொடுப்பதற்கு முழு நேரத்தையும், ஆல்பலத்தையும் பய்னபடுத்தும் இந்த ஜம்மியதுல் உலமா சிகரட் ஹராம், தெவட்டகஹா (விஹாரையில்) நடைபெறும் அனாச்சாரங்கள் ஷிர்க், Supper Star இற்கு ஆசிர்வாதம் செய்தது தவறு, காதியானிகள் காபிர்கள் என்று ஒரு பகிரங்க fathwa வை அல்லது அறிவிப்பை கொடுக்க ஏன் முன்வருவதில்லை? சரிதான். ஹலால் பத்திரம் கொடுப்பதற்கு இலட்சக்கணக்கில் fees கிடைப்பது போன்று ஹராம் fatwa கொடுக்க யாரும் பணம் கொடுக்க மாட்டார்கள் இல்லையா?
    இங்கிருக்கும் முஸ்லிம்கள் Pizza, Sosages, Krest brand items சாப்பிடாமல் விட்டால் இரந்கத விடுவார்கள்,அவர்களுக்கு வேறு சாப்பாடே இல்லை என்று ACJU நினைக்கிறதோ தெரியாது?
    இந்த யூதர்கள் அவர்கள் பொருட்களை விற்று பெரும் இலாபத்தில் எங்கள் முஸ்லிம இனத்தையே அழித்தொழிக்கும் நடவடிக்கைகளை செய்கின்றது என்ற உண்மை தெரிந்தும் அந்த பொருக்களுக்கு fathwa கொடுக்கும் இந்த ஜம்மியதுல் உலமாவை எப்படி முஸ்லிம்களின் பாதுகாவலர்கள் என்று ஏற்பது?????????

    ReplyDelete
  15. Assalamu alaikum!

    They are insulting the islam and this is not the first time that both kuffar and their muslim agents doing that for their benefits. They are the ones who have chosen duniya for the akhirah.

    These problems are occuring because there is no amir-ul-mumineen who protects islam and the muslims.

    The ummah is now lack of this amir-ul-mumineen and hence it has been intellectually declined since the destruction of the Khilafah in 1924.

    Prophet (saw) has said " “Whosoever
    dies without a bay„ah (an oath of allegiance) upon his neck, he will die in a state of ignorance (jahilliyah)"

    Hence it is obligation upon the muslim ummah to re-establish the khilafah and appoint a amir-ul-mumineen who protects the ummah, islam and its sanctity.

    Allah(swt) promises us in the Holy Quran “If you support the cause of Allah (His deen), He will help you and make your feet firm.”
    [TMQ 47:7].


    Hence we should work to re-establish the khilafah by keeping trust upon allah(swt).

    ReplyDelete
  16. Salam dear brothers!

    I feel it is the time to instruct the members of the All Ceylon Jamiyyathul Ulama to study the relevant courses or degrees to award Halal certificates. There should be transparency regarding their capacity to decide certain issues. We like to know the knowledge of the Ulama and the criteria to conclude any decision on Halal issues. A clergy who does not have any idea of Islamic Banking and Finance should not be authorized to award Halal certificates. It may look funny. An expert who has any scientific knowledge on Food processing must be instructed by Ulama how to reach the status of Halal.We have to know whether all these proceedings are followed by the All Ceylon Jamiyyathul Ulama perfectly. It is better to pass a Halal Act in Parliament and the authority given to the appointed Ulam with scientific and religious knowledge. They should not be given any authority to award Halal certificates for Multi National Companies who contribute the invaders to destruct the innocent civiliants in the world.

    ReplyDelete

போதைப்பொருள் வியாபாரிகளுக்கும், பொலிசாருக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் பிரிக்க முடியாத உறவு!

பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அநீதியான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வச...